உயர்வாசற்குன்று முருகன் கோயில்
BRITTANIA HINDU (SHIVA) TEMPLE TRUST
Registered Charity No : 269067
எமது ஆலய மின்தூக்கி திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஆலய பிரதான நுழைவாயில் மூடப்பட்டு வெம்பறி சாலையில் உள்ள வாயில் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த வாயிலினூடாக ஆலயத்தினுள் பிரவேசிக்கலாம்.
ஆலய நிர்வாகம்.
Queen’s Diamond Jubilee Celebrations